முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Sunday, May 24, 2009

மாண்புமிகு திரு. அசோஜன் அவர்களுடன் நடத்தப்பெற்ற சந்திப்புக்கூட்டம்
கடந்தாண்டு நமது கழகம் மாண்புமிகு திரு. அசோஜன் அவர்களுடன் இனியதொரு சந்திப்புக் கூட்டத்தை மாநிலக் கல்வித்துறை தமிழ்ப்பிரிவு துணை இயக்குநர் திரு. M. விஜயன் அவர்களின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்ததை உறுப்பினர்கள் அனைவரும் அறிவர். இந்நிகழ்வின் ஒளிப்படங்கள் இவை. நன்றி.

செயலவைக்கூட்டம் 1/2009 ஒளிப்படங்கள்

நமது சங்கத்தின் இவ்வாண்டின் முதலாவது செயலவைக்கூட்டம் அண்மையில் ஜோகூர் பாருவில் நடைபெற்றது. அதன் ஒளிப்படங்கள் இதோ!