முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Sunday, December 2, 2012

SPM 2012 எதிர்ப்பார்ப்புப் பகுதிகள்இவ்வாண்டின் (2012) எதிர்ப்பார்ப்புப் பகுதிகள்

பிரிவு - (30 புள்ளிகள்)

      1.    கூட்டக்குறிப்பறிக்கை ***
     2.  ஆண்டறிக்கை
     3.  அதிகாரப்பூர்வ கடிதம் ***
     4. நேர்க்காணல் - பேட்டி ***

பிரிவு - (70 புள்ளிகள்)
() கருத்து விளக்கக் கட்டுரை
1. பாரம்பரிய விளையாட்டு ***
2. தமிழ்ச்சான்றோர். ***
3. திருக்குறள் ***
4. தகவல் ஊடகங்கள்
5. தோட்டப்புற வாழ்க்கை
6. தமிழ்ப்பள்ளிகள்
7. இணையம்() வாதக் கட்டுரை
1.  நகர்ப்புற வாழ்க்கையைவிட கிராமப்புற வாழ்க்கையே சிறந்தது.***

2. சாலை விபத்துகளுக்கு வாகனமோட்டிகளைக் காட்டிலும் சாலைகளின் குறைபாடே காரணம்.

3. நண்பர்களைவிட பெற்றோர்களே இளையோரின் சீர்கேட்டிற்கு வழிகாணுகிறார்கள்.***

4. தமிழ்த்திரைப்படங்கள் சமுதாய முன்றேற்றத்தைக் காட்டிலும் சமுதாய சீரழிவுகளையே அதிகமாக
   ஏற்படுத்துகின்றன. ***

5. தனிக் குடும்பத்தில் வாழ்வதை விட கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதே சிறப்பு.

6. தொழில் துறையைக் காட்டிலும் விவாசாயத்துறையே நாட்டின் வளப்பத்திற்கு ஊன்றுகோலாக அமைகிறது.

7. வெளிநாட்டுக் கல்வியைவிட உள்நாட்டுக் கல்வியே சிறந்தது.

8. இன்றைய இளையோரின் ஒழுக்கச் சீர்கேட்டுக்குத்  தமிழ்த் திரைப்படங்களைவிட  நண்பர்களே காரணம்.

() விவாதக் கட்டுரை

1. விலைவாசி உயர்வினால் மக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்.

2. அதிகமான அலைவரிசைகளின் வருகையினால் ஏற்படும் விளைவுகள் ***.

3. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள்.***

4. கைத்தொழிலில் ஈடுபடுவதால் இளையோர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்.

5. சமூக வலைத்தளங்களால் ஏற்படும் விளைவுகள்.

6. அதிகரித்துவரும் இயற்கை அழிவால் ஏற்படும் விளைவுகள்.

7. தொழிற்துறை முன்னேற்றத்தினால் ஏற்படும் விளைவுகள்.

8. முகநூல் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள்.

9. சுற்றுலாத்துறை வளர்ச்சியினால் நம் நாட்டிற்கு ஏற்படும் விளைவுகள். ***

() உரை கட்டுரை

1. இயற்கையை நேசிப்போம்.

2. நன்னெறிமிக்க பிள்ளைகளை உருவாக்குவதில் பெற்றோர்களின் பங்கு ***

3. இன்றைய நவீன வாழ்க்கையில் கணினியின் பயன்பாடு.

4. கொடிய நோய்களின் தாக்கத்திலிருந்து மனித 
குலத்தைக் காப்போம். ***

5. சிறார் சித்ரவதை குறித்து ஓர் உரை நிகழ்த்துக. ***

6. ஆரோக்கிய வாழ்க்கை வாழும் முறை.

7. தேசியச் சேவையின் பயன்கள்.

8. இணையப் பயன்பாடு புத்தாக்கச் சிந்தனைக்கு வழிவகுக்கிறது. ***

9. பல்லினம் வாழும் நம் நாட்டில் ஒற்றுமையைப் பேணும் முறைகள்.() வருணனைக் கட்டுரை

1. நீ ஒரு பூப்பந்துப் போட்டியை நேரலை செய்யப் பணிக்கப்பட்டுள்ளீர். ***

2. நீ தங்கியிருக்கும் விடுதியில் தீப் பற்றிக் கொண்டது.

3. உன் வசிப்பிடத்தில் அண்மையில் பெரும் வெள்ளம்  
ஏற்பட்டது.

4. தைப்பூசத் திருவிழாவை வருணனை செய்யப் பணிக்கப்பட்டுள்ளீர்.

5. நீர் கண்ட ஒரு சுதந்திரவிழாவை நேரலை செய்யப் பணிக்கப்பட்டுள்ளீர். ***

6. உன் பள்ளியில் ஆண்டு விளையாட்டுப் போட்டி மிக விமரிசையாக நடந்தேறியது.

7. இயற்கைவளம் நிறைந்த மலைச்சாரல் பகுதிக்கு நீ சுற்றுலா சென்றுள்ளீர்.

8. சுனாமி ஏற்பட்ட இடத்திற்கு நீ மனிதநேய உதவிக்காகச் சென்றுள்ளீர்.

9. உன் வசிப்பிடத்தின் இரவுச் சந்தை சூழலை வருணித்து எழுதுக ***() சிறுகதை அல்லது நாடகம் எழுதுதல்

1. மனிதநேயம்.                   7. கூட்டுறவு உயர்வைத் தரும்             
2. அன்புக் காணிக்கை.              8. தன்னம்பிக்கை
3. நண்பனின் தியாகம்.             9. மனவுறுதி
4. கைத்தொழில் கைகொடுக்கும்     10. தாயா ? தாரமா ? 
5. நேர்மைக்குக் கிடைத்தப் பரிசு
6. பெண்ணின் பெருமை.