முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Saturday, September 22, 2012

வணக்கம்.
இலட்சியப்பயணம் நாவலின் கதைச்சுருக்கம் மற்றும் பயிற்சிகள்

(இலக்கியம் படிவம்   4   2012)

http://www.ziddu.com/download/20411465/ILATCIYAPPAYANAM_SURUKKAM_EDITED_NTHAMILVANAN.pdf.html

http://www.ziddu.com/download/20411466/ILATCIYAPPAYANAM_SURUKKAM.doc.html

தமிழாசிரியர் திரு. சிதம்பரநாதனார் (ஷா அலாம்) அவர்களுக்கு நன்றி.

 வணக்கம்.
கெடா மாநிலத்தின் எஸ்.பி.எம். இலக்கியம் கேள்வித்தாள்
(விடைகளுடன்)


http://www.ziddu.com/download/20411442/KERTASPERCUBAANKESUSASTERAANTAMILSPM92172012.pdf.html

http://www.ziddu.com/download/20411441/PEMARKAHANKERTASPERCUBAANKESUSASTERAANTAMILSPM2012.pdf.html

நன்றி.
சுகி சிவம் அவர்களின் உன்னையறிந்தால் உரை
mp3 வடிவில். இங்கே சொடுக்கவும்.

http://www.ziddu.com/download/20381801/sugisivam_unnaiarinthaal.mp3.html

நன்றி.

Tuesday, September 18, 2012

வணக்கம்.
ஜொகூர் மாநிலப் பி.எம்.ஆர். முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்பைப் பெற
இங்கே சொடுக்கவும்.


http://www.ziddu.com/download/20128580/KOLEKSI_KERTAS_SOALAN_PMR_PERC_JOHOR_2005_2012.pdf.html

http://www.ziddu.com/download/20381713/KOLEKSIKERTASSOALANPMRPERCJOHOR2005-2012.pdf.html

 ஏதேனும் ஒரு தொடர்பினைச் சொடுக்கினால் போதுமானது.

நன்றி.

Sunday, August 26, 2012

பிற மாநிலங்களின் தேர்வுத் தாட்கள்

பிற மாநிலங்களின் பி.எம்.ஆர். முன்னோட்டத்தேர்வுத் தாட்களின் தொகுப்பு
மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சரித்திரம், வாழ்வியல் கல்வி ஆகியவை

http://www.ziddu.com/download/20198389/PMR_PERC_2012_SEMUANEGERI.rar.html

ஜொகூர் மாநிலப் பி.எம்.ஆர். முன்னோட்டத் தேர்வுத்தாட்கள் - தமிழ்மொழி

  ஜொகூர் மாநிலப் பி.எம்.ஆர். முன்னோட்டத்  தேர்வுத்தாட்கள் - தமிழ்மொழி

KERTAS SOALAN  PEPERIKSAAN PERCUBAAN PMR
MATAPELAJARAN BAHASA TAMIL 2010-2012

ஆண்டு   2010

தாள் 1
http://www.ziddu.com/download/20138207/JULANG_PMR2010_BTAMIL_KERTAS1.doc.html

தாள் 2
http://www.ziddu.com/download/20138209/JULANG_PMR2010_BTAMIL_KERTAS2.doc.html

விடைகள்
http://www.ziddu.com/download/20138212/JULANGPMRBTAMIL2010_SKEMA.doc.html

ஆண்டு   2011

தாள் 1
http://www.ziddu.com/download/20138150/PTT2011_T3_BT_K1_JOHOR.doc.html

தாள் 2
http://www.ziddu.com/download/20138146/PTT2011_T3_BT_K2_JOHOR.doc.html

விடைகள்
http://www.ziddu.com/download/20138169/PTT2011_BT_T3_K2_SKEMA_JOHOR.doc.html


ஆண்டு  2012

தாள் 1
http://www.ziddu.com/download/20138185/BTK1_JULANG_PMR_2012.pdf.html

தாள் 2
http://www.ziddu.com/download/20138188/BTK2_JULANG_PMR_2012.pdf.html


விடைகள் -தாள் 1
http://www.ziddu.com/download/20138190/SKEMA_BTK1_JULANG_PMR_2012.pdf.html

விடைகள் - தாள் 2
http://www.ziddu.com/download/20138191/SKEMA_BTK2_JULANG_PMR_2012.pdf.html

ஆசிரியப் பெருமக்களும் மாணவச் செல்வங்களும் இக்கேள்வித்தாட்களைப் பிறருடனும் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றி.

தமிழ்வாழ்த்து (கவிஞர் சீனி நைனா முகமது)



             தமிழ்வாழ்த்து
(இறையருட் கவிஞர் ஐயா 
 திரு. சீனி நைனா முகமது)






காப்பியனை     ஈன்றவளே! காப்பியங்கள்    கண்டவளே!
கலைவளர்த்த    தமிழகத்தின் தலைநிலத்தில்     ஆள்பவளே!
தாய்ப்புலமை     யாற்புவியில்  தனிப்பெருமை    கொண்டவளே!
தமிழரொடு      புலம்பெயர்ந்து  தரணியெங்கும்     வாழ்பவளே!

எங்களெழில் மலைசியத்தில்  சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்  இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்   புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்  புரட்சிவலம் வருபவளே!

செவ்வியலின் இலக்கியங்கள்  செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்  செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி  அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்  ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து   நெறிகடந்து  நிலவரம்பின்    தடைகடந்து
கோமகளாய்த்   தமிழர்மனம்  கொலுவிருக்கும்  தமிழணங்கே!
நிலவினுக்கே    பெயர்ந்தாலும்  நினதாட்சி     தொடருமம்மா!
நிறைகுறையாச்  செம்மொழியே  நிலைபெறநீ வாழியவே !