இனிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கு,
வணக்கம்.
சிலகாலம் பள்ளிப் பணிச்சுமையின் காரணமாக வலைப்பூ பக்கமே தலை வைத்துப் படுக்காத தலை இப்பொழுது மீண்டும் மீண்டு வந்து விட்டேன்.
இனி இந்தப் பயணம் தொடரும்.
இதன் தொடக்கமாக அடுத்த நமது தொல்காப்பிய வகுப்பு 4 கீழ்க்காணும் விவரப்படி நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாள் : 7 மார்ச்சு 2010 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8.30 முதல் 4.00 வரை
இடம் : ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி, தாமான் ஸ்ரீ ஸ்கூடாய்.
(SMK SKUDAI, TAMAN SRI SKUDAI, 81300 SKUDAI, JOHOR.
மறவாமல், தவறாமல் கலந்து கொள்ளவும்.
வாழ்க வளமுடன். நன்றி.
No comments:
Post a Comment