முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Tuesday, May 28, 2013

PMR திறந்த முடிவுக் கட்டுரை (2005-2012)





PMR    தமிழ்மொழி (தாள் 2) - திறந்த முடிவுக் கட்டுரை  (2005-2012)
தயாரிப்பு : தமிழாசிரியர் திரு. ந. தமிழ்வாணன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி.


நீ
· உடல் ஆரோக்கியத்தைப் பேணச் சத்துள்ள உணவே முக்கியம் (2006)
· உணவு (2011)
· ஆடை (2012)
· தங்கச்சங்கிலி 2005
· புத்தகம்  (2007)
· காலணி  (2009)
· நாற்காலி  (2012)
 


பள்ளி / கல்வி
·      மாணவர் கடமை (2006)
·      கணினிப் பயன்பாடு பள்ளி மானவர்களுக்கு ஏற்படுத்தும் விளைவுகள் (2007)
·      பள்ளி மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதன் விளைவுகள் (2010)
·      பள்ளி மாணவர் நல ஆசிரியர் பணி ஓய்வு- பிரியாவிடை (2008)
·      தற்காப்புக் கலைகளைக் கற்பதால் ஏற்படும் விளைவுகள் (2009)
·      ‘புத்தகத்திற்காகச் செலவிடும் பணம் செலவல்ல. அது முதலீடு’ - வாசிப்பு வாரம் வாழ்த்துரை (2011)



மொழி
· நான் போற்றும் தமிழறிஞர் (2005)
· இந்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தமிழ் நாளிதழ்கள்தாம் முக்கியப்பங்கு வகிக்கின்றன (2007)
· தமிழ் நூல்களைக் கற்பதனால் மட்டுமே பண்புமிக்க மாணவர்கள் உருவாக முடியும் (2008)
· மொழி நம் விழி (2009)
· தலைமையுரை- முத்தமிழ் விழாவில் தமிழ்மொழி கற்க வேண்டியதன் அவசியம் (2010)




குடும்பம்
·      அன்னை (2007)
·      குடும்பத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதன் விளைவுகள் (2012)




நட்பு
·      இளைஞர்கள் வழிதவறிச் செல்வதற்கு அவர்களின் கூடா நட்பே காரணம் (2011)




ஒழுக்கம்
·      ஒழுக்கமிக்க மணவர்களே தரமான கல்வியைப் பெறமுடியும் (2009)



சமூகம்
·                      -        கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (2008)
·      நாட்டு வளர்ச்சிக்கு அதிகமாகப் பங்காற்றக் கூடியவர்கள் இளைஞர்களே (2010)
·                      - தொலைக்காட்சித் தொடர்நாடகங்கள் (2006)
·                     -  அறிவியல் கண்டுபிடிப்புகள் - -விளைவுகள்
·      நம்மவர்கள் நகர்ப்புறங்களில் குடியேறுவதால் ஏற்படும் விளவுகள் (2008)
·      கடல் (2005)
·      தமிழ்த்திரைப்படம் (2012)
·      அதிநவீன தொலைத்-தொடர்வு கருவிகளால் இளைஞர்களுக்குத் தீமையே (2012)
·      ‘மலேசியவைச் சுற்றிப்பார்க்க வருகை தாருங்கள்’ என்னும் அரசாங்கத்தின் பரப்புரை* விளைவுகள்  (2011)




No comments:

Post a Comment