முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Sunday, May 24, 2009

மாண்புமிகு திரு. அசோஜன் அவர்களுடன் நடத்தப்பெற்ற சந்திப்புக்கூட்டம்




































































































கடந்தாண்டு நமது கழகம் மாண்புமிகு திரு. அசோஜன் அவர்களுடன் இனியதொரு சந்திப்புக் கூட்டத்தை மாநிலக் கல்வித்துறை தமிழ்ப்பிரிவு துணை இயக்குநர் திரு. M. விஜயன் அவர்களின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்ததை உறுப்பினர்கள் அனைவரும் அறிவர். இந்நிகழ்வின் ஒளிப்படங்கள் இவை. நன்றி.

2 comments:

  1. வலைப்பூவில் பதிவான இலத்திரன் படங்கள் (digital photos )‍/‍ மின் படங்கள் யாவும் பேசாமல் பேசுகின்றன.

    சீனப் பழமொழியை ஆங்கிலத்தில் சொல்வார்கள் இவ்வாறு : Chinese Proverb: One Picture Is Worth Ten Thousand Words!
    ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு ஈடாகும்!

    உண்மைதான்.

    மின்னலாய்ப் பாய்ந்து
    செயலைப் பதிவாக்கி
    பேசாமல் பேசுகின்றன - இந்த‌
    இலத்திரன் படங்கள்!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. நண்பர் திரு. வாசுதேவன் அவர்கட்கு,
    வலைப்பூ என்ற கடலில் கன்னித்தமிழனாய்க் காலடி வைத்துள்ள எமக்கு உங்கள் கருத்துகள் மேலும் உற்சாகமூட்டுவதாய் அமைந்துள்ளன. மிக்க நன்றி.

    ந.தமிழ்வாணன்

    ReplyDelete