ஏற்பாடு : ஜோகூர் மாநில இலக்கியக் கழகமும் ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகமும்
'SPM இலக்கியப் பாடம் கருத்தரங்கோடு SPM இலக்கிய வழிகாட்டி நூல் வெளியீடு கண்ட நிகழ்வில் கான்வெண்ட் இடைநிலைப்பள்ளி மாணவிகள் படைத்த 'காவிய நாயகி' நாடகம்.
Pelajar-pelajar SMK Infant Jesus Convent, Johor Bahru
En. K. Poobathy, Ketua Panitia Bahasa Tamil , SMK Skudai.
ஜோகூர்பாரு மாவட்டத் தமிழ்மொழிப்பாடக்குழுத் தலைவர் குமாரி இரா.புஷ்பலதா அவர்கள் மாவட்டத்தின் சார்பில் நூல்களைப் பெறுகின்றார்.
Cik R.Pushpalatha (Guru Cemerlang) Setiausaha Panitia Bahasa Tamil Daerah Johor Bahru, SMK Sri Rahmat, Johor Bahru.
கவிதைப் படைப்பாளர் திரு.சு.இரவிச்சந்திரன், SMK TAMAN UNIVERSITI, SKUDAI
SMK SULTAN IBRAHIM, KULAI, JOHOR
SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR
வணக்கம். அண்மையில் நமது கழகம் SPM இலக்கிய வழிகாட்டி நூலினை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. தொழில் முனைவர், கொடை நெஞ்சர், தன்முனைப்புப் பேச்சாளர், இனிய பண்பாளர் திரு. ஆதிசேஷன் அவர்கள் இந்நூலினை மிகவும் எளிய முறையில் நடந்தேறிய நிகழ்வில் வெளியீடு செய்தார். அதன் நிழற்படங்களை இங்கு காணலாம்.
தமிழ்ப்பிரிவு துணை இயக்குநர், ஜோகூர் மாநிலக் கல்வித்துறை,
EN. R.VIJAYAN, PENOLONG PENGARAH BAHASA TAMIL,
JABATAN PELAJARAN NEGERI JOHOR
SMK TAMAN UNIVERSITI, SKUDAI
வணக்கம். அண்மையில் நமது கழகம் SPM இலக்கிய வழிகாட்டி நூலினை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. தொழில் முனைவர், கொடை நெஞ்சர், தன்முனைப்புப் பேச்சாளர், இனிய பண்பாளர் திரு. ஆதிசேஷன் அவர்கள் இந்நூலினை மிகவும் எளிய முறையில் நடந்தேறிய நிகழ்வில் வெளியீடு செய்தார். அதன் நிழற்படங்களை இங்கு காணலாம்.
வணக்கம்.
ReplyDeleteஎன் திருத்தமிழ் வலைப்பதிவில் தங்கள் மறுமொழி கண்டு இங்கு வந்திருக்கிறேன். இந்த வலைப்பதிவுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகள். தமிழாசிரியர் கழகத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறட்டும்; அதனால் நமது மாணவர்கள் நல்ல பயனடையட்டும்.
வலைப்பதிவில் தொடர்ந்து செய்திகளைப் பதிவிடுங்கள். இதேபோல், நமது ஆசிரியர்கள் நிறைய பேர் இணைய - வலைப்பதிவு துறைக்கு வரவேண்டும். ஊக்கப்படுத்துங்கள் ஐயா.
தங்கள் வலைப்பதிவை என்னுடைய திருமன்றில் திரட்டியில் இணைத்துள்ளேன். காண்க!
http://thirumandril.blogspot.com
வணக்கம்.
ReplyDeleteஇச்சிறியோனின் வலைப்பதிவில் அற்புதத் தமிழ்ப்பணி ஆற்றும் தங்களின் அரிய மறுமொழி கண்டு அடியேன் புளகாங்கிதம் அடைந்தேன்.
திருத்தமிழ் வலைப்பதிவில் உள்ள பல பனுவல்களை என் வகுப்பறையில் பயன்படுத்தி வருகிறேன்.
மாணவர்களும் ஆர்வத்துடன் கற்கின்றனர்.
திருத்தமிழ் வலைப்பதிவு, திருமன்றில் வலைத்திரட்டி ஆகியவற்றை மாணவர்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
எங்கள் வலைப்பதிவை திருமன்றில் திரட்டியில் கண்டு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
கழகத்தின் சார்பில் நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.
தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு நல்குங்கள்.
நன்றி.
அன்புடன்,
ந.தமிழ்வாணன்