அன்புக்குரிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கு,
நமது ஜோகூர் மாநிலத்தின் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பெற்ற பி.எம்.ஆர். முன்னோட்டத் தேர்வுத் தாட்களின் தொகுப்பு அடியேனால் தொகுக்கப்பட்டுள்ளது (KOLEKSI KERTAS SOALAN PEPERIKSAAN PERCUBAAN PMR NEGERI JOHOR 2005-2009). PDF அமைப்பில் உள்ள இத்தொகுப்பினைப் (இலவசம்) பெறவிரும்பும் ஆசிரியர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரியினை thamilvanan@yahoo.com எனும் எனது முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (நாடு முழுவது உள்ள ஆசிரியப் பெருந்த்தகைகளும் தொடர்பு கொள்ளவும்.)
நன்றி.
the words all in box....!!!!?
ReplyDeletecannot read
Pls go to www.google.com
ReplyDeleteclick gmail
Username: nthamilvanan
password: thamil9568
You need to install thamizha program which can be download from www.thamizha.com/project/ekalappai
ReplyDeleteஅடியேனின் மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளுங்கள்
ReplyDeletethamilvanan@yahoo.com
மேல் விபரங்கள் தெரிவிக்கப்படும்.