வணக்கம்.
படிவம் ஒன்றுக்கான பள்ளி அளவிலான மதிப்பீட்டுக் கருவிகள் தேவைப்படும் ஆசிரியப் பெருந்தகைகள் அடியேன் மின்னஞல் முகவரிக்குத் தங்களின் மின்னஞ்சல் முகவரியைத்தெரியப்படுத்தினால் என்னிடம் உள்ள ஆவணங்களையும் பிறவற்றையும் இலவயமாக அனுப்பிவைப்பேன். மேலும் நடந்துமுடிந்த அரையாண்டுத்தேர்வுத்தாள் தொகுப்புகளும் இலவயமாகவே அனுப்பிவைக்கப்படும். தேவைப்படுவோர் தொடர்புகொள்க. அடியேனது மின்னஞ்சல் thamilvanan@yahoo.com
நிழற்படத்தில் தேர்வுவாரிய அதிகாரி திரு சந்திரகுரு அவர்களுடன்.. (முழுப்படத்தையும் காண நிழற்படத்தின் மீது சொடுக்கவும்)
No comments:
Post a Comment