வகுப்பில் கலந்து பயன்பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழார்வலர்கள்
ஏற்பாடுக்குழுத்தலைவர் திரு. ஞா. வேதநாயகம், வகுப்பு நடத்துநர் மூதறிஞர், உங்கள் குரல் இதழாசிரியர் ஐயா உயர்திரு சீனி நைனா முகம்மது அவர்கள், ஜோகூர் மாநிலக் கல்வித்துறைத் துணை இயக்குநர் திரு. இரா.விஜயன் அவர்கள்
நமது கழகம் கடந்த 29.06.2009 திங்கட்கிழமையன்று (ஆட்சியாளர் நினைவுநாள் பொதுவிடுமுறை - Cuti Umum Hari HOL Negeri Johor) குளுவாங் மணிமண்டபத்தில் ஏற்பாடு செய்த தொல்காப்பிய வகுப்பில் மாநிலத்தின் இடைநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், தமிழார்வாலர்கள் என 63 பேர் கலந்து பயன்பெற்றனர்.
கழகம் ஏற்பாடு செய்த தொல்காப்பிய வகுப்பு 1 , வகுப்பு 2 ஒளிப்படங்கள்
க்ர்ட்
ReplyDeleteஉங்களது முயற்சிகளுக்கு வாழ்த்துகள். மலேசியா வாழ் அனைத்து இந்திய ஆசிரியர்களுக்காக, தேசிய அளவில், மலேசிய இந்திய ஆசிரியர்கள் பலநோக்குக் கூட்டுறவுக் கழகம் ஒன்றை பல சிரமங்கள் மற்றும் மூன்று வருட போராட்டங்களுக்கிடையில் பதிவு பெற்றுள்ளோம். ஆரம்ப, இடைநிலை, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் அனைவரும் நமது கூட்டுறவுக் கழகத்தில் அங்கத்தினர்களாக சேர்ந்து கழகத்தை வழுபெற செய்ய வேண்டுமாய் அழைக்கிறேன். அங்கத்தினர்களுக்குப் பல சலுகைகள் உள்ளன. 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, தொடர்புக்கு, தலைவர் மு.பாலசுப்ரமணியம் 016-6964545 நன்றி. வாழ்க. வளர்க.
ReplyDelete